அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்-க்கான சிறந்த அன்டிவைரஸ் செயலிகள்(Anti-virus)

வைரஸ் தடுப்பு மென்பொருளானது (அன்டிவைரஸ் செயலிகள்)  ஸ்மார்ட்போன்களுக்கு தீங்கிழைக்கும் மென்பொருளை தடுப்பதற்காகவும் மற்றும் அவற்றை கண்டறிந்து, அகற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருளாகும். 


 

இன்று பல வகையான அன்டிவைரஸ் சாப்ட்வேர்கல்(மென்பொருள்/செயலி)கிடைக்கின்றன,அதில் தங்கள் தேவைக்கேற்ப சரியானவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இலவச பதிப்பு மற்றும் கட்டண பதிப்பு என இரண்டு வகையாக மென்பொருள்கள் உள்ளது. இலவச பதிப்புகளுடன் ஒப்பிடுகையில் கட்டண பதிப்புகள் சிறப்பான மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. 

 

நீங்கள் பணம்/கட்டணம் செலுத்தி பயன்படுத்த விரும்பினால் – காஸ்பர்ஸ்கை, பிட் டெஃபெண்டர், ட்ரெண்ட் மைக்ரோ மற்றும் மெக்காஃபி தேர்வு செய்யலாம்.அல்லது அவஸ்ட்,அவைர,அவிஜி போன்ற இலவச பதிப்புகளை பயன்படுத்தலாம். 

அன்டிவைரஸ் செயலிகள்

அண்ட்ராய்டுகாண சிறந்த அன்டிவைரஸ் செயலிகள் :

 

 1. 360 செக்யூரிட்டி – அன்டிவைரஸ் பூஸ்ட்  (360 Security – Antivirus Boost)
 2.  அன்ரோஹம் மொபைல் செக்யூரிட்டி (AndroHelm Mobile Security)
 3. அவைர அன்டிவைரஸ் செக்யூரிட்டி (Avira Antivirus Security)
 4. அன்டிவைரஸ் அண்ட் மொபைல் செக்யூரிட்டி – ட்ருஸ்ட்கோ(Antivirus and Mobile Security by TrustGo)
 5. அவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி (AVAST Mobile Security)
 6. அவிஜி அன்டிவைரஸ் செக்யூரிட்டி (AVG AntiVirus Security)
 7. பிட்டிபெண்டெர் அன்டிவைரஸ் பிரீ(Bitdefender Antivirus Free)
 8. CM செக்யூரிட்டி(CM Security)
 9. காஸ்பர்ஸ்கை இணைய பாதுகாப்பு(Kaspersky Internet Security)
 10. McAfee செக்யூரிட்டி மற்றும் பவர் பூஸ்டர் (McAfee Security and Power Booster)
 11. நார்டன் செக்யூரிட்டி அண்ட் அன்டிவைரஸ் (Norton Security and Antivirus)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *