ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்மிற்கு வரவிருக்கும் புதிய அப்டேட் !!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்மிற்கு வரவிருக்கும் புதிய அப்டேட் :

 


யன்பாட்டு வரம்புகளை அமைக்கலாம்,மற்றும் அறிவிப்புகளை (மூட்) முடக்குவது போன்ற பல அம்சங்களை கொண்டு வரவுள்ளது .


புதிய அப்டேட்

கடந்த இரண்டு மாதங்களில் கூகிள் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றிலிருந்து நாம் பார்த்தவற்றைப் போலவே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நாம் உபயோகிக்கும் நேரத்தை கணக்கிடும்படியானா புதிய அப்டேட் வரவுள்ளது.   

 

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஒரு புதிய பயன்பாட்டுப் பக்கத்தைப் பெறுகிறது, நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை நீங்கள் இன்னும் சுயமாக அறிந்து கொள்ள உதவும் வகையில் அது இருக்கும்.அதில் கடந்த ஏழு நாட்களில் நீங்கள் தினசரி சராசரியாக செலவழித்த நேரத்தை காணலாம் .

வரைபடத்திற்கு கீழே, பயன்பாடுகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவும் (buttons)பொத்தான்களைக் காணலாம்.

 

முதலில், “தினசரி நினைவூட்டல் அமை” என்று அழைக்கப்படும், ஒரே நாளில் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் வரையறுக்கலாம். அந்த வரம்பை நீங்கள் தாண்டியவுடன் , உங்கள் அறிவிப்பு நேரத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள் என்பதை அறிவிக்கும் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

 

கடைசியாக, 15 நிமிடங்கள், 1 மணி நேரம், 2 மணி நேரம், 4 மணி நேரம் அல்லது 8 மணிநேரங்களுக்கு எந்தவொரு மற்றும் அனைத்து புஷ் அறிவிப்புகளையும்(push notification) முடக்க இந்த பக்கத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

 

  • ஃபேஸ்புக்கில், நீங்கள் இந்த அம்சங்களை  பேஸ்புக்கில் உங்கள் நேரம்”(your time on facebook) தாவலை தட்டுவதன் மூலம் இந்த அம்சங்களை அணுகலாம். Instagram இல், அமைப்புகள் சென்று பின்னர் “உங்கள் செயல்பாடு.”(your activity).

 

இந்த அப்டேட் இன் மூலம் நாம்  இதில் செலவிடும் நேரத்தை குறைத்துக்கொள்ள உதவும் .

 

2 thoughts on “ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்மிற்கு வரவிருக்கும் புதிய அப்டேட் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *