உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா என்பதை தெரிந்துகொள்வது எப்படி

நீங்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன் ஒரிஜினல்தானா என்பதை சோதித்து பார்ப்பது தற்போது கட்டாயமாகிவிட்டது.    


     

மொபைல் சந்தைகள் போலி ஃபோன்களால் நிரம்பியுள்ளன, மேலும் அசல் ஸ்மார்ட்போன் போலவே தோற்றமளிக்கும் பிராண்டட் குறிச்சொற்களுடன் அவை விற்பனையாகின்றன.

நீங்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன் ஒரிஜினல்தானா என்பதை சோதித்து பார்ப்பது தற்போது கட்டாயமாகிவிட்டது.    

 

நீங்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன்நீங்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் ஸ்மார்ட்போன்

உங்கள் ஸ்மார்ட்போன் ஒரிஜினல்தானா என்பதை கண்டறிய கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தவும் :   

 

  • உங்கள் ஸ்மார்ட்போன் ஒரிஜினல்தானா என்பதை கண்டறிய

 International Mobile Equipment Identity எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.  

 

உங்கள் ஸ்மார்ட்போனின் IMEI எண்ணை  கண்டுபிடிப்பது எப்படி :

 

  •  உங்கள் மொபைலில்  *#06#  டயல்  செய்யவும்.
  • உடனே உங்கள் போனிற்கான IMEI எண் காட்டப்படும். 

 

  • அந்த IMEI எண்ணை குறித்துவைத்துக்கொள்ளவும்.

 

  • imei.info  என்ற வலைத்தளத்திற்கு சென்று அங்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் IMEI எண்ணை பதிவிடவும்.

 

உங்கள் ஸ்மார்ட்போன் பெயர்,மாடல் மற்றும் தயாரிப்பு விவரங்கள் தோன்றும் – இதனை வைத்து சரிபார்க்கவும்.

அங்கு வந்துள்ள விவரங்கள் உங்களின் ஸ்மார்ட்போன் உடன் ஒத்துப்போகவில்லை என்றால் உங்கள் சாதனம் போலியானது. 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *