ஆண்ட்ராய்டு க்கான ட்விட்டர் பயன்பாட்டில் டார்க் மோட் (dark mode) எவ்வாறு இயக்குவது – twitter


AKA, ட்விட்டரின்(twitter) சிறந்த பதிப்பை எவ்வாறு பயன்படுத்துவது


 

ட்விட்டரில் இருண்ட முறை பயன்பாட்டில் நம் கண்களுக்கு குறைந்த அழுத்தம் தரும் வகையில் அணைத்து பிரகாசமான விஷயங்களையும் இருண்ட தன்மையாக அவற்றை மாற்றியமைக்கிறது.

பகலிலும் சரி இரவிலும் சரி, அதிக வெளிச்சம் நம்மை சுற்றி இருந்தாலும் சரி ,இரவு நேரங்களிலும் இது மிகவும் அருமையாக தோன்றும்,கண்களுக்கு இதமளிக்கும்.  

 

இருண்ட பயன்முறையை(dark mode)எப்படி இயக்குவது :

 

  1. மேல் இடது பக்கத்தில் உங்கள் சுயவிவர ஐகானைத் தட்டவும்
  2. கீழ் இடதுபுறத்தில் உள்ள நிலவு சுருக்கத்தைத்(half moon)தட்டவும்.

 

 


நீங்கள் இருண்ட பயன்முறையை விட்டு வெளியேற விரும்பினால் மேலே உள்ள செயல்முறையை மீண்டும் பின்பற்றி சாதாரண வெள்ளை அமைப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *