ஸ்மார்ட்போன் ரீசெட் செய்து புதியதாக மாற்றுவது எப்படி ??

எச்சரிக்கை :

ஸ்மார்ட்போன் ரீசெட் செய்வதனால்,உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து தகவல்களும் அழிக்கப்படும்.
எனவே உங்களுக்கு தேவைபடும் முக்கிய தொடர்புகள் (contacts), படங்கள், வீடியோக்களை பேக்கப் (back up) செய்துகொள்ளவும்.

1. ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் என்ற விருப்பத்திற்கு செல்லவும்

இது பெரும்பாலும் ஒரு கியர்-வடிவ ஐகானை (⚙) 

2. செட்டிங்ஸ்(settings) உள்ளே பேக்கப் &ரீசெட் என்ற விருப்பத்திற்கு செல்லவும்

3.பேக்டரி டேட்டா ரீசெட் என்ற விருப்பத்திற்கு (option) செல்லவும்.

4.ரீசெட் போன் என்ற விருப்பத்தை தட்டவும்.

5.உங்கள் திரை பூட்டு கடவுக்குறியீட்டை(password)உள்ளிடவும்.உங்கள் ஃபோனின்PIN அல்லது கடவுக்குறியீட்டை(password) உள்ளிடுமாறு கேட்கப்படும். 

 

 


6. உறுதிபடுத்த எரேஸ் என்ற விருப்பத்தை தட்டவும்.இது உடனடியாக எல்லா ஃபோன் தரவையும் அழித்துவிடும். ஸ்மார்ட்போன் ரீசேட் செய்வதின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் முழுமையாக புதிய ஸ்மார்ட்போன் போல் மாறும்.

One thought on “ஸ்மார்ட்போன் ரீசெட் செய்து புதியதாக மாற்றுவது எப்படி ??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *