வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகிறது:நாசா(NASA)

கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும் புயலின் ஆழமான மேகங்கள் மேலே தண்ணீர் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது: நாசா(NASA)

 

வியாழன் கிரேட் ரெட் ஸ்பாட் – 350 ஆண்டுகளுக்கு மேலாக வீசிவரும் புயல் :

தண்ணீர் 

 

 

 

 

 

 

 

 

image:NASA

 

தண்ணீர் மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயு ஆகியவற்றின் அழுத்தத்தின் மூலம் வியாழன் சூரியனை விட இரண்டு முதல் ஒன்பது மடங்கு ஆக்சிசனைக் கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

 

இடி மற்றும் மின்னல் அங்குள்ள ஈறப்பதத்தினால் நிகழ்கின்றன.வியாழனின் நீர் அளவினைக்கொண்டு மகத்தான கிரகம் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றிய தகவல்களை அறியலாம் –NASA இன் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில் ஜூனோ திட்ட விஞ்ஞானி ஸ்டீவன் எம் லெவின்.

 

One thought on “வியாழன் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுகிறது:நாசா(NASA)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *